Hello friends,
We warmly welcome you to Food “DO” Healthy. On our site, you
will be given tips on foods and how to fix a disease or maintain good health by
keeping the nutrients and eating habits in it.
It will also explain the diseases that can occur in the
present period and the reasons for them. Advice will also be given on how to
protect against such diseases using diet.
All the advice given on our site is only to protect health!!!
Our mission is to live a healthy life and emphasize the
importance of food...
வணக்கம்
நண்பர்களே,
Food “DO” Healthy -
க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
நமது தளத்தில் உணவுகள் பற்றிய குறிப்புகள்
அதில் உள்ள சத்துக்கள் மற்றும்
உணவு பழக்கங்களை வைத்து எப்படி ஒரு
நோய்யை சரிசெய்வது அல்லது உடல் ஆரோக்கியத்தை
பாதுகாப்பது பற்றிய குறிப்புகள் வழங்கப்படும்.
மேலும்
இன்றைய காலகட்டத்தில் வரக்கூடிய நோய்களும் மற்றும் அதற்கான காரணங்களும்
பற்றிய விளக்கம் கொடுக்கப்படும். அவ்வாறான நோய்களுக்கு உணவு முறைகளை பயன்படுத்தி
எப்படி பாதுகாப்பது போன்ற அறிவுரைகளும் வழங்கப்படும்.
நமது தளத்தில் கொடுக்கப்படும் அறிவுரைகள் அனைத்தும் உடல்நலத்தை பாதுகாக்க மட்டுமே!!!
எங்கள் நோக்கம்
ஆரோகியமான வாழ்வதும், உணவுப்பொருட்களின் முக்கியத்துவத்தை கூறுவதுமே...
0 Comments